Menu

மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கு அந்தமானில் இருந்து யானை வரவழைப்பு


மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கு தானமாக அந்தமானில் இருந்து அனுப்பி வைக்கப்பட்ட யானையை வனத்துறை கட்டுப்பாட்டில் எடுக்க வேண்டும்.


யானையை பிச்சையெடுக்க வைத்து துன்புறுத்துவதாக கூறி முரளிதரன் என்பவர் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.


யானையை முகாமிலோ, மிருக காட்சி சாலையிலோ வைத்து பராமரிக்கலாம் – உயர்நீதிமன்றம்.


யானையை துன்புறுத்தியதற்காக இந்திரா என்பவருக்கு ரூ .25 ஆயிரம் அபராதம் விதித்துள்ளதாக வனத்துறை தகவல்.

Facebook Comments