IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

விவிஐபி வரிசையில் பிரபல ரவுடி அத்தி வரதர் தரிசனம்

20


மதுரை வரிச்சூரைச் சேர்ந்தவர் செல்வம். இவர் மதுரையின் நம்பர் 1 ரவுடியாக தேடப்பட்ட இவர் கழுத்து நிறைய தங்கச் சங்கிலிகளுடன் வலம் வரும் பிரபல ரவுடியானவர்.


தனது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களுடன் விவிஐபி பாஸ் மூலம் காஞ்சிபுரம் அத்திவரதரை சிறப்பு தரிசனம் செய்துள்ளார்.


அப்போது எடுக்கப்பட்ட வீடியோ வாட்ஸ்அப், ட்விட்டர், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.