Menu

அஸ்வினி ஆனந்தின் சவால் – நேரடி நிகழ்ச்சி 2019


அஸ்வினி ஆனந்த் அவர்கள் சின்னத்திரை நிகழ்ச்சி தொகுப்பாளராக பணியாற்றி வருகிறார். தமிழகத்தில் உள்ளூர் தொலைக்காட்சி முழுவதும் நேரலை மற்றும் மேடை நிகழ்ச்சியில் புதுமை படைத்து வருகிறார்.


இத்துறையில் புதுமையாக சாதனை படைக்க வேண்டும் என்று 12 மணிநேரம் இடைவிடாமல் மேடை நிகழ்ச்சி நடத்தி India Book of Records சாதனை புத்தகத்தில் பதிவாகியுள்ளது.

எண்ணத்தில் எழும்பும் எழுத்துக்களை சேர்த்து வைத்து மொத்தம் 7500 வார்த்தைகளை 1மணிநேரத்தில் பேசும் மாபெரும் சாதனையை இன்று இரவு 7மணிக்கு கமலம் IN4AV ஸ்டுடியோவிலிருந்து அரங்கேற இருக்கிறது. இதுவரை யாரும் முயற்சிக்காத புதுமையான சாதனை படைக்கும் அஸ்வினி ஆனந்த் அவர்களுக்கு நம் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

இதோ நேரடி நிகழ்ச்சியின் வீடியோ

Facebook Comments