Menu

ரஜினி தனுஷிற்கு அறிவுரை சொல்ல வேண்டும் – கதிரேசன்

டிசம்பர் 26 முதல் ரசிகர்களை சந்தித்து வரும் நடிகர் ரஜினிகாந்த், நாள்தோறும் ரசிகர்கள் மத்தியில் பேசும் போது கெட்ட விஷயங்களை தவிருங்கள். பெற்றோர் மற்றும் குடும்பத்தினரை பார்த்துக் கொள்ளுங்கள் என்று தெரிவித்து வருகிறார். தனது ரசிகர்களுக்கு ஒழுக்கம் பற்றியும், குடும்பத்தை கவனித்துக் கொள்வது பற்றியும் அன்றாடம் அட்டிவைஸ் செய்து வருகிறார் ரஜினி. ரஜினியின் அறிவுரையைப் பார்த்து கதிரேசன் என்பவர் ஒரு கோரிக்கையை முன் வைத்துள்ளார்.

தனது ரசிகர்களுக்கு ஒழுக்கம் பற்றியும், குடும்பத்தை கவனித்துக் கொள்வது பற்றியும் அன்றாடம் அட்டிவைஸ் செய்து வருகிறார் ரஜினி. ரஜினியின் அறிவுரையைப் பார்த்து கதிரேசன் என்பவர் ஒரு கோரிக்கையை முன் வைத்துள்ளார்.

தனுஷ் தங்களின் மகன் என உரிமை கோரிய மதுரையைச் சேர்ந்த கதிரேசன், மீனாட்சி தம்பதி தான் ரஜினிக்கு கோரிக்கையை விடுத்துள்ளனர். மற்றவர்களுக்கு அறிவுரை சொல்லும் ரஜினி தனுஷிற்கு அறிவுரை சொல்ல வேண்டும். பெற்றோரான தங்களை பார்க்க தனுஷை மதுரைக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று கதிரேசன் தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார்.

 

Facebook Comments

கார்த்திக் சுப்புராஜ் படத்தில் கீர்த்திசுரேஷ்

கீர்த்திசுரேஷ் தமிழில் இந்தாண்டு எந்த...